பல்லவி
க்ஷீர ஸாக3ர விஹார அபரிமித
கோ4ர பாதக விதா3ர
க்ரூர ஜன க3ண விதூ3ர நிக3ம
ஸஞ்சார ஸுந்த3ர ஸ1ரீர
சரணம்
சரணம் 1
ஸ1தமகா2ஹித விப4ங்க3 ஸ்ரீ ராம
ஸ1மன ரிபு ஸன்னுதாங்க3
ஸ்1ரித மானவாந்தரங்க3 ஜனகஜா
ஸ்1ரு2ங்கா3ர ஜலஜ ப்4ரு2ங்க3 (க்ஷீ)
சரணம் 2
ராஜாதி4 ராஜ வேஷ ஸ்ரீ ராம
ரமணீய கர ஸு-பூ4ஷ
ராஜ நுத லலித பா4ஷ ஸ்ரீ த்யாக3-
ராஜாதி3 ப4க்த போஷ (க்ஷீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீர ஸாக3ர/ விஹார/ அபரிமித/
பாற்கடல்/ உறைவோனே/ எண்ணிலடங்கா/
கோ4ர/ பாதக/ விதா3ர/
கொடும்/ பாதகங்களை/ களைவோனே/
க்ரூர ஜன க3ண/ விதூ3ர/ நிக3ம/
கொடியோருக்கு/ எட்டாதவனே/ மறைகளில்/
ஸஞ்சார/ ஸுந்த3ர/ ஸ1ரீர/
உறைவோனே/ எழில்/ உருவத்தோனே/
சரணம்
சரணம் 1
ஸ1தமக2/-அஹித/ விப4ங்க3/ ஸ்ரீ ராம/
ஸதமகனின்/ பகைவரை/ முறிப்போனே/ ஸ்ரீ ராமா/
ஸ1மன/ ரிபு/ ஸன்னுதாங்க3/
நமன்/ பகைவனால்/ மிக்கு போற்றப்பெற்றோனே/
ஸ்1ரித/ மானவ/-அந்தரங்க3/ ஜனகஜா/
சார்ந்த/ மானவர்/ உள்ளுறையே/ சனகன் மகளின்/
ஸ்1ரு2ங்கா3ர/ ஜலஜ/ ப்4ரு2ங்க3/
சிங்காரமெனும்/ தாமரையை (மொய்க்கும்)/ வண்டே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
ஸதமகன் - இந்திரன்
நமன் பகைவன் - சிவன்